Psoriasis Treatment By AVN Aogya (www.avnarogya.in)

Psoriasis Treatment By AVN Aogya (www.avnarogya.in)


என் பேரு பால குமரன்.. நான் திருநகர் மதுரைல இருந்து தான் வரேன்.. இந்த hospital என் நண்பர் மூலமா தான் தெரிய வந்தது.. அவருக்கு கிட்னி ல கல்லு இருந்த பிரச்சனைக்காக இங்க வந்து பாத்தாங்க.. அதன் மூலமா இங்க வந்தேன் எனக்கு விரல்ல தோல் பிரச்சனை இருந்தது.. அலர்ஜி மாதிரி இருந்தது அதனால டாக்டர் -அ பாக்க வந்தேன்.. இங்க டாக்டர் ராஜீவ் சார பாத்தேன்.. அவரு மாத்தரை எல்லாம் எனக்கு குடுத்து இருந்தாங்க.. அத எடுத்துட்டு ரெண்டு வாரம் கழிச்சு சிகிச்சைக்கு வர சொன்னாங்க.. அப்பறம் ஸ்ரீதேவி அவங்கள பாத்தேன்.. சிநேக பாணன் வாமன சிகிச்சை எடுக்கனும்னு சொன்னாங்க.. அதுக்கு அப்பறம் அடிமிட் ஆகி.. மருந்தெல்லாம் குடுத்தாங்க.. இப்போ நல்லா முன்னேற்றம் இருக்கு.. நல்லா மாற்றம் தெரியுது.. அதே மாதிரி.. இங்க இருக்குற staff டாக்டர் எல்லாரும் ரொம்ப கனிவா நண்பர்கள் மாதிரி இருக்காங்க.. சூழலும் நல்லா இருக்கு.. அவங்க குடுக்குற சிகிச்சையும் நல்லா இருக்கு..

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *